அரிமா சங்கத்தில் ஆசிரியர் தின விழா

மெட்ராஸ் ஹஸ்தினாபுரம் அரிமா சங்கம் சார்பாக ஆசிரியர் தின விழா குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் உள்ள ஸ்ரீ சாஸ்தா மஹாலில் நடைபெற்றது தலைமை விருந்தினராக மாவட்ட ஆளுநர் பி. மணி சேகர் கலந்து கொண்டார் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் ஜெயக்கொடி ,சிவக்குமார். கல்யாணசுந்தரம் முத்துக்குமார்.,ராஜமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்
விழாவில் செல்வகுமார் ,ரவி நேரு ஆகியோருக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது நித்யா சங்கரநாராயணன் பரிசுகளை வழங்கினார்
விழா ஏற்பாடுகளை அரிமா சங்க தலைவர் பிரம்ம நாயகம் செயலாளர் கே எச். சங்கரநாராயணன் பொருளாளர் ஜெயக்குமார் பிரம்மாண்டமாக செய்திருந்தனர்



