அமைச்சர் தவறிழைத்தால் கடும் நடவடிக்கை விஜய் எச்சரிக்கை

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கோட்டையில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது
அப்போது கிளீன் கவர்மெண்ட் நடத்துவது எனது நோக்கம் அமைச்சர்கள் யாரும் தவறு செய்யக்கூடாது தவறு செய்பவர்கள் மீது உடனுக்குடன் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விஜய் பேசினார்



