திருச்செந்தூர் கோவில் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற முடிவு

திருச்செந்தூர் கோயிலில் முறைகேடுகள் நடப்பதை அமைச்சர் ரமேஷ் நேரில் கண்டுபிடித்தார் மேலும் கட்டண தரிசன பணத்தை கோயில் பெண் ஊழியர் உரையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டார்
இதனை தொடர்ந்து கோவிலில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் கூண்டோடு மாற்ற அறநிலையத்துறையினர் முடிவு செய்துள்ளனர்



