59 ஆண்டுக்குப் பின் அமைச்சராகும் கதர் சட்டைகள்

விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுகிறது இரண்டு பேர் மந்திரி ஆகிறார்கள். என்று தெரியவந்துள்ளது 59 ஆண்டுகளுக்கு பிறகு கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பிடிக்கிறார்கள் 36 சதவீத கமிஷன் அரசியலில் இருந்து ஊழல் இல்லா ஆட்சிக்கு தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் கூறினார்



