தமிழக தேர்தலில்ஓட்டு போட்ட வெளிநாட்டினர் கைது

கனடா நாட்டு குடியுரிமை பெற்றவரும் ஆஸ்திரேலியா நாட்டின் குடியுரிமை பெற்றவரும் சட்டசபை தேர்தலில் வாக்களித்ததாக கண்டுபிடிக்கப்பட்டு கைதாகி உள்ளனர் இவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது யார் சிறப்பு தேர்தல் வாக்காளர் திருத்தத்தில் இதை கண்டுபிடிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது



