விஜய்க்கு அழைப்பு விடுக்காதது குறித்து ஆளுநர் விளக்கம்!

சட்டப்பேரவையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென ஆளுநர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது.
தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதுமான பலம் இருப்பதை ஆளுநரிடம் உறுதிப்படுத்த வேண்டும். ஆளுநரின் இந்த முடிவை அரசியல் சாசனப்பிரிவு 361-ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாது"
-அரசியல் சாசனம், நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ஆளுநர் விளக்கம்அளித்துள்ளார்



