புதுச்சேரியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் வேறு விடுதிக்கு மாற்றம்

அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் அங்கு வேறு சுற்றுலா பயணிகளும் அறை பதிவு செய்துள்ளனர் இதனால் எம் எல் ஏக்களை வேறு ஒரு சுற்றுலா விடுதிக்கு மாற்றி உள்ளனர்



