ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து விமான நிலையங்களும் மூடல்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் மூடல்.
துபாய் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் முடிவு.
விமானப் போக்குவரத்துக்கான வான்பகுதியை மூடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு.
டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் விமான நிறுவனங்களின் அறிவுறுத்தலை பின்பற்ற அறிவுறுத்தல்.



