முகப்பு ›
உலக செய்திகள் › ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்
உலக செய்திகள் ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்பு

மேற்காசியா பதற்றம் காரணமாக, ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



