முகப்பு ›
உலக செய்திகள் › ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால்
உலக செய்திகள் ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் உலகளவில் பதற்றம்!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மீதான இந்தத் தாக்குதலில் இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும்நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.



