திமுகவுக்கு போட்டியாக பா.ஜ.க. ரூ 12000 தருமா?

"திமுகவின் 5,000-க்கு செக் வைக்கும் பாஜக".. வங்கி கணக்கில் வருகிறது ரூ.12,000.. அமித்ஷா கூட்டத்தில் கசிந்ததாக அதிரடித் தகவல் வெளியாகி வருகிறது.!*
தமிழக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 12,000 ரூபாய் வரை வரவு வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது



