கிரிவலம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று (30.05.2026) இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
கிரிவலம் செல்லும் பக்தர்கள் இடி, மின்னலின்போது மரங்களுக்கு அடியில் நிற்பது, நடப்பதை தவிர்ப்பது அவசியம்; மழைப்பொழிவு 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்பதால் மழைக்கு பின்பு கிரிவலம் செல்லலாம்.



