முகப்பு ›
உலக செய்திகள் › விஞ்ஞானிகள் அதிர்ச்சி:
உலக செய்திகள் விஞ்ஞானிகள் அதிர்ச்சி:
பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!*
‘எல் நினோ’ நிகழ்வால், பசிபிக் பெருங்கடலின் Nino3.4 பகுதியின் மேற்பரப்பு வெப்பம், கடந்த மாதம் வரலாறு காணாத அளவுக்கு 29.70°C ஆக பதிவு.
இது கடந்த 1982, 1997, 2015 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வலுவான ‘எல் நினோ’க்களின் போது பதிவான வெப்பநிலையை விட அதிகம்.
எல் நினோ உச்சக்கட்டத்தை அடைவதற்கு முன்பே வெப்பநிலை அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி.



