GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › காலையில் விலை குறைந்த தங்கம் மீண்டும் விலை உயர்ந்த
தமிழகம்

காலையில் விலை குறைந்த தங்கம் மீண்டும் விலை உயர்ந்து : சவரனுக்கு ரூ.1040 உயர்வு

👤 Admin 🕐 06 Feb 2026, 11:18 👁️ 63 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

காலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து இருந்தது. மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து.

இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து ரூ. 1,14,560-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ. 1,600 குறைந்து ரூ. 1,12,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 14,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 20-ம், கிலோவுக்கு ரூ. 20,000-ம் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளியில் விலை ரூ. 300-கீழ் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விளம்பரம்Advertisement

ஆனால் இந்த மகிழ்ச்சி மாலை வரை நீடிக்கவில்லை. தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.1040 உயர்வு. கிராமுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,14,000 -க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement