டிரம்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை

2024ல் புளோரிடா கோல்ப் மைதானத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தபட்டது. ஆனால் அவர் தப்பிவிட்டார்.
டிரம்பை கொல்ல முயன்ற ரியான் ரூத் என்பவருக்கு ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது.