அண்ணாமலை திடீர் அதிருப்தி – பின்னணி என்ன?

தொகுதி பொறுப்பாளர் பதவியில் செயல்பட முடியாது என நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துவிட்டேன் – அண்ணாமலை
தந்தை உடல் நிலை காரணமாக தொகுதி பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளேன் – அண்ணாமலை
சட்டமன்ற தேர்தலுக்கான 6 தொகுதிகளின் பொறுப்பாளராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார் அண்ணாமலை
சிங்காநல்லூர், மதுரை தெற்கு, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம், காரைக்குடி தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
வெறும் 6 தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக நியமித்ததால் அண்ணாமலை கடும் அதிருப்தி என தகவல்.
பா.ஜ.க மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கு வெறும் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி என தகவல்.
தற்போதைய பாஜக மாநில தலைமைக்கு தலைவர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியவில்லை.
தமிழகம் முழுவதும் செல்வாக்கு உள்ள அண்ணாமலை, தமிழிசை போன்றோரை சில தொகுதிகளுக்கு பொறுப்பாளராக போடுவதா?
தமிழகம் முழுவதும் தேர்தல் பணியாற்ற தயாராக இருந்தும் 6 தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக நியமித்ததால் அண்ணாமலை அதிருப்தி



