அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு

சட்டமன்ற தொகுதி சுற்றுபயண பொறுப்பாளர் களாக அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, நியமனம்
சிவகங்கை, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்.
திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய தொகுதிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுற்றுப்பயணம் பொறுப்பாளராக நியமனம்.



