உக்ரைன்போர் நிறுத்தம் - புதின் ஒப்புதல்"

கடுமையான பனிப்பொழிவை கருத்தில் கொண்டு உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்க ரஷ்யா ஒப்புதல்; தாக்குதல் நடத்த வேண்டாம் என்கிற எனது கோரிக்கையை புதின் ஏற்றுக்கொண்டுள்ளார்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.



