எ.வ. வேலு மீதான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

முன்னாள் அமைச்சர் ஏ வ வேலு மீது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது
அவர் சிங்கப்பூருக்கு சென்று விட்டார் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இதற்கிடையே அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது இந்த நிலையில் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விதித்த லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது ஆனால அவர் 15 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டது நீதிமன்றம் அவர் மீது எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது



