முகப்பு ›
உலக செய்திகள் › பஹ்ரைன், குவைத் மீது ஈரான் தாக்குதல்.
உலக செய்திகள் பஹ்ரைன், குவைத் மீது ஈரான் தாக்குதல்.

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன், குவைத் நாடுகளில் உள்ள 85 அமெரிக்க ராணுவ இலக்குகளை தாக்கியதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு.
அமைதி ஒப்பந்தத்தை மீறிய செயலுக்கான ஒரு ஆரம்பகட்ட எதிர்வினையே இது எனவும் ஈரான் எச்சரிக்கை.
முன்னதாக, 3 வர்த்தக கப்பல்களை தாக்கியதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியிருந்தது.



