ஜெ. காலத்திலும் தப்பிய ஜெம் வீரமணி...
மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகம் கூறுகையில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் இதேபோன்ற பாலியல் வழக்கில் இருந்து ஜெம் கிரானைட் வீரமணி தப்பித்திருக்கிறார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த காலத்திலும் வீரமணி தப்பித்துள்ளார். அவரை தப்புவிக்க காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்த முன்னாள் ஆளுங்கட்சியினர் யார்? -அவர் கேள்வி விடுத்துள்ளார்



