முகப்பு ›
உலக செய்திகள் › *எல் நினோவால் 4.5 லட்சம் பேர் உயிருக்கு ஆபத்து
உலக செய்திகள் *எல் நினோவால் 4.5 லட்சம் பேர் உயிருக்கு ஆபத்து
தீவிர எல் நினோ நிகழ்வால் அடுத்த 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என எச்சரித்து காலநிலை ஆய்வறிக்கைவெளியிடப்பட்டுள்ளது
கடும் வெப்ப அலை காரணமாக இந்தியாவில் 15 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கலாம்.
உலகளவில் அதிகபட்சமாக நைஜீரியாவில் 31,000 பேர், உயிரிழக்கலாம் என அந்த ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது



