தாய்மாமன் தடியடி திட்டமா. உதயநிதி கேள்வி
சென்னையில் நேற்று இரவு செவிலியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர் அப்போது ஒரு செவிலியரின் குழந்தையும் தாக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஓட்டு கேட்கும் போது செவிலியர்களுக்கு உடனடியாக பதவி தருவதாக கூறிவிட்டு இப்போது தடியடி நடத்துவது தாய் மாமன் தடியடி திட்டமா என்று அவர் கேள்வி எடுத்துள்ளார்



