ஜந்தர் மந்தரில் இனி போராட அனுமதி இல்லை.
டெல்லியில் போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்படும் இடங்களுக்கான பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கம்.
மத்திய உள்துறை அமைச்சக குழுவின் பரிந்துரையின்படி ராம் லீலா மைதானம், புராரி மைதானம், கிழக்கு டெல்லி சிபிடி மைதானம் ஆகிய 3 இடங்களில் இனி போராட்டங்களை நடத்தலாம் என டெல்லி போலீஸ் அறிவிப்பு.



