இசையமைப்பாளர் தேவா மரணம்
பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா (75), இன்று சென்னையில் திடீர் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்
* தமிழ் சினிமாவில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, எக்காலமும் அழியாத சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்து சாதனை படைத்தவர்.
சென்னைத் தமிழை அடித்தட்டு மக்களுக்கான இசையாக மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த திரையுலகமும் கொண்டாடும் வகையில் "கானா" பாடல்களைப் பிரபலப்படுத்தியவர் இவரே ஆவார்.
* ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் பிளாக்பஸ்டர் படங்களுக்கு இசையமைத்த இவரது மறைவு தமிழ் திரையுலகில் ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது



