த.வெ.க ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது - அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி இன்று முதல்வர் விஜய்யை கோட்டையில் சந்தித்தார் இப்போது அவர் கூறியதாவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் புதிய ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது ஆனால் அதிகாரிகள் இன்னும் மாறவில்லை என்று கூறினார்



