மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்

தவெக வேட்பாளர்களைச் சந்திக்க மாமல்லபுரத்தில் ஒரு தனியார் விடுதியை தவெக முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெற்றி பெறும் வேட்பாளர்களை விஜய் இன்று விடுதியில் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் விஜய் தனது இல்லத்தில் இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடிகை த்ரிஷா, விஜய்யின் இல்லத்திற்கு வந்துள்ளார்.



