முகப்பு ›
உலக செய்திகள் › இஸ்ரேலின் 'கழுகுப் பார்வை'
உலக செய்திகள் இஸ்ரேலின் 'கழுகுப் பார்வை'

அமெரிக்காவின் இந்த 2 வார கால அவகாசத்தை ஏற்றுக்கொண்டு இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"ஈரான் இந்த 2 வார அவகாசத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அல்லது அணு ஆயுதச் சோதனையில் ஈடுபட்டால், அமெரிக்காவின் அனுமதி இல்லாமலேயே இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடரும்" என்று கூறியுள்ளார்.



