எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.

தேனி போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவை செயலரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் பன்னீர்செல்வம்.
மதுரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் ஐயப்பன்.



