GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › விளையாட்டு › விராட் கோலி புதிய சாதனை
விளையாட்டு

விராட் கோலி புதிய சாதனை

👤 Admin 🕐 25 Dec 2025, 12:10 👁️ 6 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

15 ஆண்​டு​களுக்கு பிறகு பெங்களூரில் நடந்த விஜய் ஹசாரே போட்​டி​யில் களமிறங்​கிய விராட் கோலி ஆந்​திர அணிக்கு எதி​ராக 131 ரன்​கள் எடுத்​தன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் அதிவேக​மாக 16 ஆயிரம் ரன்​களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்​தார்.

தனது 330-வது இன்​னிங்​ஸில் விராட் கோலி இந்த சாதனையைப் படைத்​துள்​ளார். இதற்கு முன்​னர் இந்​திய அணி​யின் முன்​னாள் வீரர் சச்​சின் டெண்​டுல்​கர் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் 391 இன்​னிங்​ஸ்​களில் 16 ஆயிரம் ரன்​களைக் கடந்​திருந்​ததே சாதனை​யாக இருந்​தது. அந்த சாதனையை விராட் கோலி தற்​போது முறியடித்​துள்​ளார்.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement