GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › சமையல் சிலிண்டர் வெடித்து குடிசை வீடு சாம்பல்
உள்ளூர் செய்திகள்

சமையல் சிலிண்டர் வெடித்து குடிசை வீடு சாம்பல்

👤 Author 🕐 28 Sep 2026, 05:58 👁️ 9 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
சமையல் சிலிண்டர் வெடித்து குடிசை வீடு சாம்பல்
விளம்பரம்Advertisement
சென்னை சோழிங்கநல்லூரில் அடுத்தடுத்து இரண்டு குடிசை வீடுகள் எரிந்து சேதம். அடைந்தன

 சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலையில் உள்ள விஜயன் என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்த குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

கொளுத்தும் வெயில் காரணமாக கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென குடிசை முழுவதும் தீக்கிறையானது. 

அருகில் ராஜி என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்த குடிசை வீட்டின் மீதும் தீ பரவி கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு குடிசை வீடும் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. 

குடிசை வீட்டில் வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் வாடகைக்கு வசித்து வந்த நிலையில் அவர்கள் பயன்படுத்தி வந்த சமையல் சிலிண்டர் தீ விபத்தில் வெடித்து சிதறிய சத்தம் கெட்டதும் அப்பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டி ஓடினர். 

பின்னர் தீயணைப்பு வாகனம் சம்பவம் இடத்திற்கு வர தாமதமானதால் அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் கேனில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சிதனர். 

பின்னர் சம்பவம் இடத்திற்கு வந்த துரைப்பக்கம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

ராஜி என்பவரின் வீட்டின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் தீயில் கருகி நாசமாகியது. 

தீ விபத்து காரணமாக அருகில் இருந்த குடியிருப்பின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறியது  

பின்னார் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் பக்கத்து தெருவில் மற்றொரு குடிசை வீடு தீ பற்றி எறிந்ததாகவும் அதில் இருந்து காற்று மூலம் பறந்து வந்த தீ இந்த குடிசை வீட்டின் மீது பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக வீட்டின் உரிமையாளர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement