சசிகலா கட்சியின் பெயர் அறிவிப்பு

கமுதியில் நடந்த கூட்டத்தில் சசிகலா தனது கட்சியின் கொடியை அறிவித்தார். இன்று அவர் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒருவர் பதிவு செய்து இருந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக அறிவித்தார்.



