விஜய்க்கு நேரில் வாழ்த்து சொல்லாத உதயநிதி

சட்டசபையில் இன்று புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர் ஓபிஎஸ் பதவி ஏற்ற போது விஜய் வணக்கம் தெரிவித்தார் அதுபோல பிரேமலதா வாழ்த்தும்போதும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார் ஆனால் எடப்பாடி வணக்கம் தெரிவித்தும் விஜய் எதுவும் கூறவில்லை அதே சமயம் உதயநிதி விஜயக்கு வணக்கம் எதுவும் தெரிவிக்காமல் வந்துவிட்டார் வெளியே வந்த பிறகு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்



