முகப்பு ›
விளையாட்டு › ஐபிஎல் போட்டியில் சாதனை படைக்கும் 15 வயது வீரர்
விளையாட்டு ஐபிஎல் போட்டியில் சாதனை படைக்கும் 15 வயது வீரர்

நடப்பு ஐபிஎல் சீசனில் 400 ரன்களை விரைந்து எட்டி புதிய சாதனை படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டீன் ஏஜ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இப்போது ஆரஞ்சு தொப்பியும் அவர் வசமாகி உள்ளது.
டி20 கிரிக்கெட்டின் பேட்டிங் பாணியை தனது அதிரடி ஆட்டம் மூலம் மாற்றி அமைத்து வருகிறார் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி. தான் விளையாடும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் புது புது சாதனைகளை அவர் படைத்து வருகிறார்



