``திமுகவை பழிவாங்க 1500 வெடிகுண்டு மிரட்டல்

2 ஆண்டுகளாக 1,500க்கும் மேற்பட்ட இ-மெயில் அனுப்பி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமிழகத்தை சேர்ந்த அமெரிக்க மென்பொறியாளர் சரத் என்பவரை போலீஸ் கைது செய்தது
கடந்த ஆட்சியில் அரசு தேர்வு எழுதி தமிழ்நாட்டில் வேலை கிடைக்காததால், திமுகவை பழிவாங்க அதன் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலம் கொடுத்தார்
தான் தேர்வு எழுதியும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை கிடைக்காதபோது, தனக்கு தெரிந்த பேராசிரியை ஒருவர் பணம் கொடுத்து அங்கு வேலை வாங்கியதால் ஆத்திரம். அடைந்து அந்த பல்கலை.க்கு மட்டுமே 50+ முறை மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்
குறிப்பாக SV சேகர் தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக பேசியதால், அவர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலம் கொடுத்தார்



