முகப்பு ›
விளையாட்டு › காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா.
விளையாட்டு காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா.

FIFA கால்பந்து உலக கோப்பை: Round of 16 சுற்றில் எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா.
78வது நிமிடம் வரை 0-2 என தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில், அடுத்த 15 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து அபார வெற்றி பெற்றது அர்ஜெண்டினா.



